2021-11-01
Remaining 1000 Students Only!
வணிக சூழல் பாடப்பரப்பின் வணிக எண்ணக்கரு மற்றும் வணிகத்தின் வகைகள், வணிக சூழல் மற்றும் அதன் மீதான விளைவுகள், வணிகத்தின் துணைச் சேவைகள், வணிக நிறுவனங்களின் வியாபாரம் , வணிகத்தின் மீதான அரசு தலையீடு மற்றும் வணிக விழுமியங்கள் சமூக பொறுப்புகளின் முக்கியத்துவம், பொருளியலின் முதுகெலும்பான SMEநிறுவனங்கள், முயற்சியான்மையின் பங்களிப்பு, இலங்கையினுடைய நிதிச் சந்தை, என அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய காணொளிகள் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது அனைத்து காணொளிகளையும் பெறுவதற்கான மொத்த கட்டணம் 3000 ரூபா